Monday, April 6, 2026
HomeUncategorized3 ஆண்டுகளுக்கு பதவிகள் நீட்டிப்பு

3 ஆண்டுகளுக்கு பதவிகள் நீட்டிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என நிர்வாகிகள் தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments