Wednesday, March 11, 2026
HomeUncategorized3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள் வெளியீடு

3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள் வெளியீடு

உத்தரபிரதேசத்தில் 2 மக்களவை தொகுதி இடைதேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி.

பஞ்சாபில் ஒரு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை வீழ்த்தியது சிரோன்மணி அகாலி தளம்.

திரிபுராவில் 4 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் – 1,  பாஜக – 3ல் வெற்றி.

டெல்லியில் ஆம் ஆத்மி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியில் வெற்றி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments