Home Uncategorized 30 ஆண்டுகள் நிறைவு செய்த ‘பாட்ஷா’

30 ஆண்டுகள் நிறைவு செய்த ‘பாட்ஷா’

சத்யா மூவிஸ் அருளாளர் திரு. RM வீரப்பன் அவர்கள் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு! இன்றளவும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version