Wednesday, March 11, 2026
HomeUncategorized30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர்.

30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் ஒரு நடிகராக நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர்  விச்சு விஸ்வநாத் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன். நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான்.  அதனால் தானோ என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.   

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments