Home Uncategorized 4 கி.மீ. நடந்து செல்லும் தொண்டர்கள்

4 கி.மீ. நடந்து செல்லும் தொண்டர்கள்

4 கி.மீ. நடந்து செல்லும் தொண்டர்கள்

பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்திவிட்டு மாநாட்டு திடலுக்கு நடந்து செல்லும் தவெக தொண்டர்கள்

 பவுன்சர்கள் – தொண்டர்கள் இடையே வாக்குவாதம்

 தவெக மாநாட்டில் தடுப்புகளை மீறி விஐபி இருக்கைகள், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்த தொண்டர்களை வெளியேற்றிய பவுன்சர்கள்

 கூட்ட நெரிசலில் சிலர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை

 சுட்டெரிக்கும் வெயில் – குடையாக மாறிய நாற்காலி

 தவெக மாநாட்டு திடலில் சேர்களை தலையில் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றும் தொண்டர்கள்

 மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த 50,000 இருக்கைகளும் நிரம்பின

 மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், தற்போதே நிரம்பிய மாநாட்டு  திடல்

 வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தலையில் சேர்களை தூக்கி நிற்கும் தொண்டர்கள்

 80க்கும் மேற்பட்டோர் மயக்கம்

 கடும் வெயிலால் தவெக மாநாட்டு திடலில் 80க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே மயங்கி விழுந்து மயக்கம்

 பவுன்சர்கள் மீடியாக்களையும் மிரட்டுகிறார்கள்

Exit mobile version