Uncategorized 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் July 10, 2021 FacebookTwitterPinterestWhatsApp சென்னை: 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்திற்கு 18,500 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரியவந்துள்ளது.