Uncategorized 50,000 கிலோமீட்டர்.. மிரட்டும் Meta! February 18, 2025 FacebookTwitterPinterestWhatsApp Project Waterworth என்ற பெயரில், அமெரிக்கா முதல் இந்தியா வரை என உலகின் ஐந்து கண்டங்களை இணைக்கும் வகையில், 50,000 கிலோமீட்டருக்கு கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் திட்டத்தை துவக்கியது Meta நிறுவனம்.