அலுவலகத்தில் 17.02.2025 திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் நடைப்பெற்றது.
அக்கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள். திரு.கமலஹாசன், திரு.நாசர், திரு.விஷால், திரு.கார்த்தி, திரு.பூச்சி எஸ் முருகன், குமாரி.சச்சு (எ) சரஸ்வதி, திரு.ராஜேஷ், மற்றும் செல்வி.கோவைசரளா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
