Friday, March 27, 2026
HomeUncategorized5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல்அவுட்.

5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல்அவுட்.

இந்திய அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி. கேப்டன் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments