Saturday, March 14, 2026
HomeUncategorized6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு அலர்ட்

6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு அலர்ட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் டிச.18ம் தேதி கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments