Wednesday, March 4, 2026
HomeUncategorized70 ஆண்டு கொண்டாட்டம் : பிரிட்டன் ராணி பங்கேற்பு

70 ஆண்டு கொண்டாட்டம் : பிரிட்டன் ராணி பங்கேற்பு

பிரிட்டன் ராணியாக 1952ல் முடிசூட்டப்பட்ட இரண்டாம் எலிசபெத், இந்த ஆண்டு தன் 70வது ஆண்டு ஆட்சியை நிறைவு செய்கிறார். 

இதற்காக ஓராண்டு கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றன. 

நேற்று வின்ட்ஸர் நகரத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் 96 வயதான ராணி கலந்துகொண்டார். 

குதிரை வீரர்கள் அணிவகுப்பு, இசை, நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை அவர் கண்டு ரசித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments