Uncategorized ‘7ஜி ரெயின்போ காலனி 2’ முதல் தோற்றம் வெளியீடு! January 2, 2025 FacebookTwitterPinterestWhatsApp 19 ஆண்டுகளுக்கு பிறகு, ‘7ஜி ரெயின்போ காலனி 2’ முதல் தோற்றம் வெளியீடு! செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா மீண்டும் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.