Home Uncategorized கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் (Dominic and the Ladies’ Purse)’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மம்முட்டியின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த மலையாள படம், கவுதம் மேனன் இயக்கும் முதல் மலையாள படமாகும். நயன்தாரா, லீனா, சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Exit mobile version