கர்நாடக ஆளுநராக தவார்சந்த் கெலாட்
மத்தியப் பிரதேச ஆளுநராக மங்குபாய் ஜாகன்பாய் படேல்
மிசோராம் ஆளுநராக ஹரிபாபு
ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத்
கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை
திரிபுரா ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா
ஜார்க்கண்ட் ஆளுநராக ரமேஷ் பயஸ்
ஹரியானா ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், ஸ்ரீதரன் பிள்ளை மிசோரமிலிருந்து கோவாவுக்கும், சத்யதே நாராயண் ஆர்யா ஹரியானாவிலிருந்துதிரிபுராவுக்கும், ரமேஷ் பயஸ் திரிபுராவிலிருந்து ஜார்க்கண்டுக்கும்; பண்டாரு தத்தாத்ரேயா ஹிமாச்சலிலிருந்துஹரியானாவுக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

