நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்
நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்
2036-ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை
2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்
இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்
இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் புல்லட் ரயில் சேவை
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்
குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

