தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம முதல் ஏரல் வரை தாமிரபரணி நீர் பச்சையாக மாறி வருகிறது. இதற்கு ரசாயன கழிவுகளே காரணம் என்கிற புகார் எழுந்துள்ளது. இதன் மீது தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்