Saturday, July 11, 2026
HomeUncategorizedசவுக்கு சங்கருக்கு17 ம் வரைதேதி நீதிமன்ற காவல்

சவுக்கு சங்கருக்கு17 ம் வரைதேதி நீதிமன்ற காவல்

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்த தேனி போலீசார். சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குப்பதிவு.  தேனி தனியார் விடுதியில் இன்று காலையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். 
 
சவுக்கு சங்கருடன் இருந்த 2 பேரை விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்தது அம்பலமானது. சவுக்கு சங்கர் காரில் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து வழக்குப்பதிவ சவுக்கு சங்கருக்கு17 ம் வரைதேதி நீதிமன்ற காவல்.

கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவு. சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments