Tuesday, March 10, 2026
HomeUncategorizedஅரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு நாளை முதல்வ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதனிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments