Tuesday, March 10, 2026
HomeUncategorizedமேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு!

மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தேனி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த சில நாட்களாக வறண்ட நிலையில் காணப்பட்ட மேகமலை அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments