Saturday, March 14, 2026
HomeUncategorizedகேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு

கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு

கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments