Saturday, March 14, 2026
HomeUncategorizedதமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

மணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 

ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ₹5 முதல் ₹20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ₹100 முதல் ₹400 வரையிலும் உயர்வு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments