Sunday, March 15, 2026
HomeUncategorizedஇன்று முதல் முழு அளவில் செயல்படுகிறது உயர்நீதிமன்றம்.

இன்று முதல் முழு அளவில் செயல்படுகிறது உயர்நீதிமன்றம்.

ஒருமாத கால கோடை விடுமுறை முடிந்து இன்றுமுதல் முழு அளவில் செயல்படுகிறது சென்னை உயர் நீதிமன்றம்.

இன்றுமுதல் பொதுநல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments