Thursday, March 19, 2026
HomeUncategorizedராணுவ மருத்துவமனையில் தோல் வங்கி வசதி ...

ராணுவ மருத்துவமனையில் தோல் வங்கி வசதி …

புது டெல்லி ராணுவ மருத்துவமனையில் முதல் முறையாக, தோல் வங்கி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்.

இது, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படும் தீக்காயங்கள் மற்றும் தோல் தொடர்பான பிற நிலைமைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க எடுக்கப்படும் முன்னெடுப்பாகும்.

இந்த தோல் வங்கி, நாடுமுழுவதும் உள்ள அனைத்து ராணுவ மருத்துவமனைகளுக்கும், தோல் மருந்துகளை சேகரித்தல், பதப்படுத்துதல், சேமித்தல் மற்றும் வினியோகிக்கும் முக்கிய மையமாக விளங்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments