Wednesday, March 18, 2026
HomeUncategorizedரஷ்யாவுக்கு ஆள்கடத்தல் - ரெட் கார்னர் நோட்டீஸ்

ரஷ்யாவுக்கு ஆள்கடத்தல் – ரெட் கார்னர் நோட்டீஸ்

சுற்றுலா, வேலைக்காக சென்ற இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து உக்ரைன் போரில் ஈடுபடுத்திய விவகாரம் தமிழகத்தை சேர்ந்த நபர் உட்பட 3 பேருக்கு ரெட் நோட்டீஸ் – சிபிஐ அதிரடி நடவடிக்கை இடைத்தரகர்கள் சுமார் ரூ.3.5 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு இந்திய இளைஞர்களை ரஷ்யாவிற்கு ஆட்கடத்தல் செய்ததாக சிபிஐ தரப்பில் தகவல் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments