தியாகராயர் நகர், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.1.5 கோடி சொத்துவரி செலுத்தாததால் 43 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
RELATED ARTICLES

