Tuesday, March 10, 2026
HomeUncategorizedகார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக  நடைபெற்றது. சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, PS மித்ரன்   இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ்  
 தயாரிப்பில்  உருவாகும்  சர்தார் 2  படத்தின்  படப்பிடிப்பு,  ஜூலை 15  ஆம் தேதி முதல்   சென்னையில் துவங்கி  நடக்க உள்ளது. மிக பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். 

 

ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ். 
சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன்
கலை இயக்குனர் – ராஜீவன் நம்பியார் 
படத்தொகுப்பு – வேலு குட்டி 
தயாரிப்பு நிர்வாகம் – AP பால் பாண்டி   
இணை தயாரிப்பு – A வெங்கடேஷ் 
தயாரிப்பு – S லக்ஷ்மன் குமார்
மக்கள் தொடர்பு
சதீஷ்குமார் (S2 Media)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments