கேரளத்தின் நாயகனான எழுத்தாளர் MT வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், அவரின் கதைகளை தொகுத்து, 8 குறுங்கதைகள் கொண்ட ஆந்தாலஜி திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.
மொத்த மலையாளத் திரையுலகமும் இதற்காக இணைந்திருக்கிறார்கள்..
மோகன்லால், மம்முட்டி, ஃபஹத் பாசில், ஆசிப் அலி, பிஜு மேனன், பார்வதி, இந்திரஜித் சுகுமாரன், அபர்ணா பாலமுரளி, மது, சித்திக், இந்திரன் என மிகப்பெரிய ஆளுமைகள் இதில் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த கதைகளை தொகுத்து வழங்குகிறார் கமல்ஹாசன்.
மனோரதங்கள் என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம்
ஆகஸ்ட் 15 ZEE5 ல் வெளியாகிறது.
டிரெய்லர் லிங் கீழே ..
MT Vasudevan’s Malayalam anthology #Manorathangal, premieres Aug 15th on ZEE5.
Voice Over by Kamal Haasan.
Mohanlal, Mammootty, Fahad Faasil, Asif Ali, Biju Menon, Parvathy, Indrajith Sukumaran, Aparna Balamurali, Madhoo, Siddique, Indrans.

