Friday, March 13, 2026
HomeUncategorizedநண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்

இது உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை நண்பர்கள் தினமாக அதிக நாடுகளில் கொண்டாடப்படுகிறது

நட்பு என்பது மனித உறவுகளின் உண்மையான வடிவம். ஜாதி, மதம், நிறம், வயது, மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அனைத்து வகையான சமூகத் தடைகளையும் தவிர்த்து, நிபந்தனையற்ற அன்பை இது அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் எப்போதும் நம்மை விட்டு விலகுவதில்லை.

ஒவ்வொரு நாளுமே நட்புக்கான நாளாக இருந்தாலும், ஆண்டின் ஒரு தினம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நண்பர்கள் தினம் இந்த ஆண்டு இந்தியாவில் ஆகஸ்ட் 4, 2024 அன்று கொண்டாடப்படுகிறது.

முன்னரே சொன்னது போல் நட்பு தின கொண்டாட்டம், நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியா, வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றய நாளில்நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து சொல்லுவோம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments