விஜய் சேதுபதியின் *‘மகாராஜா’* திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கடந்து பாலிவுட் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. தற்போது இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட பதிவு அதனை உறுதி செய்துள்ளது.
பாலிவுட் ரசிகர்களால் வரவேற்பு பெற்ற மகாராஜா
RELATED ARTICLES

