Sunday, March 15, 2026
HomeUncategorizedசுப காரியங்கள் தடையின்றி நடக்க மாவிளக்கு பூஜை

சுப காரியங்கள் தடையின்றி நடக்க மாவிளக்கு பூஜை

குடும்பத்தில் திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு முன் அம்மன் சன்னதியில் மாவிளக்கு போடுவது மரபு. 
இவ்வாறு செய்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கும் என்பது நம் முன்னோர்கள் காலந்தொட்டு நம்பிகையாக கடைபிடித்து வருகின்றனர். 

அதிலும், அந்த மாவிளக்கினை பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் மற்றும் வாசனைப் பொருட்கள் சேர்த்து, அதில் நெய் விட்டு மாவாக பிசைந்து வாழை இலையில் தட்டி, அதில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவதே மாவிளக்கு எப்படுகிறது. 
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments