தனிநபருக்கு சொந்தமான நாய் கடித்ததற்கு அரசை பொறுப்பாக்க முடியாது.
சென்னையில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள மாநகராட்சி பூங்காவில் சிறுமி சுரக்ஷாவை, புகழேந்தி என்பவரின் இரண்டு ராட்வீலர் நாய்கள் கடித்த நிலையில் இழப்பீடு கேட்டு சிறுமியின் தாய் மனு.

