Monday, March 16, 2026
HomeUncategorized "புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை"

 “புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை”

புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை என சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்.

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

அந்த பாடத்திட்டத்தில் பயில விரும்பாத மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயில ஏற்பாடு செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதில்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments