Wednesday, March 18, 2026
HomeUncategorizedகவர்னர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

கவர்னர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

கவர்னர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைப்பாடு என்பது வேறு;.கவர்னரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு உள்ளது.

கவர்னர் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்கிறோம் – அமைச்சர் தங்கம் தென்னரசு.

முன்னதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments