Wednesday, March 18, 2026
HomeUncategorizedபுனித ஜார்ஜ் கோட்டையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் முதல் தேசியக் கொடி!

புனித ஜார்ஜ் கோட்டையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் முதல் தேசியக் கொடி!

புனித ஜார்ஜ் கோட்டையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் முதல் தேசியக் கொடி!

. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத்திற்கு பின் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக ஏற்றப்பட்ட மூவர்ண தேசியக் கொடி, அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!

. 12 அடி நீலம், 8 அடி அகலம் கொண்ட மல்பெரி பட்டு துணியால் தயாரிக்கப்பட்ட இந்த ராட்சத தேசியக் கொடி பொக்கிஷமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments