தாம்பரத்தில் பிரச்சனைக்குறிய நிலம் தொடர்பாக ஊடக பேட்டி ஒன்றில் தன்னை பற்றி தரக்குறைவாகப் சிங்கமுத்து பேசியதாக கூறி, ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் வடிவேலு அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வடிவேலு கொடுத்த அவதூறு வழக்கு – பதிலளிக்க சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவு
RELATED ARTICLES

