Sunday, March 29, 2026
HomeUncategorizedதமிழக பாஜக வில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

தமிழக பாஜக வில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து சென்ற நிலையில், அவரது பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு.

எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராகவும், சக்கரவர்த்தி கனகசபாபதி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ். ஆர்.சேகர் உள்ளிட்ட 6 பேரும் மாநில மையக்குழு உடன் ஆலோசித்து கட்சிப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments