Friday, April 3, 2026
HomeUncategorizedஅண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று (1978)

அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று (1978)

சென்னையில் உள்ள பழமையான பொறியியல் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை சேர்த்து
“பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்” என உருவாக்கப்பட்டது.

இதுவே 1982இல் அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments