Saturday, April 4, 2026
HomeUncategorizedகொலை வழக்கு - முதல் குற்றவாளி நடிகர் தர்ஷன்

கொலை வழக்கு – முதல் குற்றவாளி நடிகர் தர்ஷன்

ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் முதல் குற்றவாளி பட்டியலில் நடிகர் தர்ஷன் பெயர் சேர்ப்பு பெங்களூரு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார் 231 சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில், 3,991 பக்கங்கள் கொண்ட குற்ற குற்றப்பத்திரிகை தாக்கல் வரும் 9ஆம் தேதியுடன் தர்ஷனின் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ள நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments