Saturday, April 4, 2026
HomeUncategorizedமுதல்முறை சிறை செல்வோருக்கு தனிச் சிறைகளை அமைக்கலாம்

முதல்முறை சிறை செல்வோருக்கு தனிச் சிறைகளை அமைக்கலாம்

முதல்முறை சிறை செல்வோருக்கு தனிச் சிறைகளை அமைக்கலாம் குற்றச் செயல்களில் முதல்முறையாக சிறை செல்வோருக்கு தனிச் சிறைகளை அமைக்க முடிவெடுக்க வேண்டும். தனிச் சிறை அமைத்தால் அவர்கள் பெரும் குற்றவாளிகளாக மாறுவது தவிர்க்கப்படும்.

சிறிய வழக்குகளில் சிறையில் இருந்த இளைஞர்கள் பெரிய குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரும் வழக்குகளின் விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments