Tuesday, April 7, 2026
HomeUncategorizedஇன்று செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதல் தினம்

இன்று செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதல் தினம்

2001ம் ஆண்டு இதே செப்டம்பர் 11ம் தேதி வாஷிங்டன்னில் இருந்து புறப்பட்ட இரண்டு பயணிகள் விமானத்தை கடத்திய ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா பயங்கரவாதிகள், அமெரிக்காவின் வணிகக் கட்டடமான இரட்டைக் கோபுரங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர்.

மேலும் மற்றொரு பயணிகள் விமானத்தைக் கொண்டு பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினர். 4வது விமானத்தைக் கடத்தி பென்சில்வேனியா மீது தாக்கினர்.

இந்த தாக்குதல்கள் சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில் நடந்தது. இதில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இரட்டைக் கோபுரங்களும் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாயின

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments