Thursday, April 9, 2026
HomeUncategorizedபுரட்டாசி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம்

புரட்டாசி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை புரட்டாசி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பெளர்ணமி செப்டம்பர் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:27 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments