திருவண்ணாமலை புரட்டாசி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பெளர்ணமி செப்டம்பர் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:27 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
