Saturday, April 11, 2026
HomeUncategorizedபுதிய டெல்லி மாநில முதல்வர் -தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக வாழ்த்துக்கள்

புதிய டெல்லி மாநில முதல்வர் -தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக வாழ்த்துக்கள்

புதிய டெல்லி மாநில முதல்வர் செல்வி அதிஷி சிறந்த கல்வியாளர், டெல்லி பள்ளிக்கல்வி புரட்சியின் வடிவமைப்பாளர். உலகின் பல உயரிய விருதுகளை வென்றவர்,

டெல்லி அமைச்சரவையில் 18 துறைகளை திறம்பட செயலாற்றியவர், அன்பு தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கை நாயகி, பண்பால் உயர்ந்தவர், அவர் டெல்லி மக்களின் முதல்வராக பொறுப்பேற்கும் அதிஷிக்கு தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக வாழ்த்துக்கள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments