ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி தேசிய வெள்ளை சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் அனைத்து வெள்ளை சாக்லேட் பிரியர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
காதலன், காதலி, கணவன், மனைவி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான ஒயிட் சாக்லேட் கேக் டே செய்திகளுடன் 2024 ஆம் ஆண்டு தேசிய ஒயிட் சாக்லேட் தினத்தை அமெரிக்காவில் கொண்டாடுங்கள்
சாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம்.
ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன குறிப்பாக ஒயிட் சாக்லெட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.
மேலும் வெள்ளை சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். வெள்ளை சாக்லேட்டுகள் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்யும்.
இச்சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மூளைக்கு மிகவும் நல்லது. இந்த ப்ளேவோனாய்டுகள் ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
வெள்ளை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

