வண்டி எண் 06103 தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வாரம் மும்முறை ரயில் சேவை அதன்படி (திங்கள், வியாழன், மற்றும் சனி ) ஆகிய தினங்களில்
தாம்பரம் மாலை 5:00pm புறப்பட்டு மறுநாள் காலை 5:55am சென்று அடையும்
வழி….
பண்ருட்டி
கடலூர் துறைமுகம்
சிதம்பரம்
சீர்காழி
மயிலாடுதுறை
பேரளம்
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டை
அதிராம்பட்டினம்
பட்டுக்கோட்டை
பேராவூரணி
அறந்தாங்கி
காரைக்குடி
கல்லல்
சிவகங்கை
மானாமதுரை
பரமக்குடி
ராமநாதபுரம் வந்தடையும்

