தாம்பரம் இருந்து கோயம்பத்தூர் வாரந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு வருகின்ற 11/10/24 இருந்து 29/11/24 வரை வாரத்தில் (வெள்ளி) மட்டும் தாம்பரத்திலிருந்து மாலை 6:00pm புறப்பட்டு மறுநாள் காலை :8:10am கோயம்பத்தூர் சென்று அடையும்
மறுமார்க்கமாக 13/10/24 இருந்து 01/12/24 கோயம்பத்தூர் (ஞாயிறு ) மட்டும் இரவு 11:45pm புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் மதியம் 12:30pm சென்று அடையும்
நிறுத்தங்கள் வழி செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் திண்டிவனம் ,விழுப்புரம் பண்ருட்டி திருப்பதிரிபுலியூர்,சிதம்பரம், சீர்காழி,மயிலாடுதுறை, கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி,திண்டுக்கல் ஓடடன்சத்திரம் பழனி,உடுமலைபேட்டை, பொள்ளாச்சி,கிணத்துகடவு, போத்தனூர், கோயம்பத்தூர் சென்றடையும்

