HomeUncategorizedபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது வங்கக் கடலில் நாளை(அக். 12) வளிமண்டல சுழற்சி உருவாகிறது.

வளிமண்டல சுழற்சி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தமிழகத்திற்கான மழை அதிகரிக்க வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments