Wednesday, March 4, 2026
HomeUncategorizedதீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்க

தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்க

தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

பதிலாக திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது அதற்கு வண்டலூர் வெளிச் சுற்றுச்சாலை வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments