Wednesday, March 4, 2026
HomeUncategorizedமயிலாடுதுறை குமரக்கட்டளை  சிவவேல் வாங்குதல் 

மயிலாடுதுறை குமரக்கட்டளை  சிவவேல் வாங்குதல் 

கந்தசஷ்டிப் பெருவிழா (வரலாற்றில் ஸ்வாமியிடம் முதலில் வெற்றி வேல் வாங்கிய அற்புதம் )
வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோயில் 
உலகப்புகழ் பெற்ற கந்தசஷ்டிப் பெருவிழா பத்திரிகை 

 


(02/11/24) முதல் (07/11/24) வரை

(02/11/24) – 1ம் நாள் – காலை காப்பு கட்டுதல் இரவு  
வெள்ளி படிசட்டம் 

(03/11/24) – 2ம் நாள் –   இரவு  கற்பக_விருட்சம் வாகனம் 

(04/11/24) – 3ம் நாள் –  இரவு  ஆட்டு_கிடா வாகனம் 

(05/11/24) – 4ம் நாள் –  வேணுகோபால அவதார காட்சி இரவு இடும்பன் வாகனம் 

(06/11/24) – 5ம் நாள் –   இரவு  வெள்ளி ரிஷப காட்சி) –  சகோபுரம் காட்சி 

(07/11/24) – 6ம் நாள் – காலை சண்முகார்ச்சனை காவிரிக்கு எழுந்தருளல் – மதியம் சஷ்டி மஹா அபிஷேகம் – மாலை ஆட்டுக்கிடா வாகனம்-ஸ்வாமியிடம் செவ்வேல் வாங்குதல்  சூரசம்ஹாரம் பின்னர் வெள்ளி மயில் வாகனம் திருவீதியுலா 

(08/11/24) – 7ம் நாள் – காலை வெள்ளி படிசட்டம் தீர்த்தவாரி – இரவு திருத்தேர் வடம்பிடித்தல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments