Friday, March 13, 2026
HomeUncategorizedசூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறிய ஹெச். ராஜா

சூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறிய ஹெச். ராஜா

எனது வீட்டில் மத்திய அரசின் சூர்ய கர் மின் திட்டத்தின் மூலம் சோலர் panel அமைத்துள்ளேன் .3 kv panel அமைக்க ₹.190000/- செலவானது.

மத்திய அரசு மானியம் ₹.78000/- கிடைத்தது.நிகர செலவு ₹.112000/-இரண்டு மாதங்களுக்கு 9-12 ஆயிரம் பில் வரும்.

இந்த முறை 100 unit அதிக உற்பத்தி.நாமும் இணைவோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments